Rugvista Designkonkurranse!
FINALISTENE 2021 - STEM og VINN
True face av Arockiaraj Djeganadin
The concept behind this design is that the true character of anything or anyone is known only when the mask is opened or torn away.
இந்த வடிவமைப்பின் கருத்து முகமூடி திறந்து அல்லது கிழிந்த போது மட்டுமே எதையும், யாரையும் உண்மை தன்மையை அறியப்படுகிறது என்று ஆகிறது .
Om Arockiaraj Djeganadin
I am an architect by profession and I love designing. Before I started my architecture studies, I was into arts. I like sketching, painting and photography. My favorite tool is pencil. Presently I am practicing architecture in India.
நான் ஒரு கட்டிட எழிற்க்கலை நிபுணர். எனக்கு வடிவமைப்பது மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பாகவே எனக்கு ஓவியத்தில் மிக இஷ்டம். எனக்கு வரைவதும், ஓவியத்திலும் மற்றும் நிழற் படக் கலையிலும் ஆர்வம் உண்டு. பென்சில் எனக்கு பிடித்த கருவியாகும். தற்பொழுது நான் இந்தியாவில் கட்டிட எழிற்க்கலை நிபுணராக பணிபுரிகிறேன்.